Log In

 

Company Name : Roshni Crop Sciences Pvt Ltd.

Thursday, June 15, 2017 10:05PM IST (4:35PM GMT)

சுமிடோமா கார்ப் இந்தியாவில் அறிமுகம் செய்யும் ஃபோலியர் பிளென்ட் சூப்பர்-ஃபெர்டிலைஸர்


Hyderabad, India

இந்த வாரம் ஜப்பான் நாட்டின் சுமிடோமா கார்ப்பரேஷன் மற்றும் ரோஷ்னி கிராப் சயின்சஸ் பிரைவேட் லிமிடெட் இடையிலான கூட்டாண்மையில், வேளான் துறையில் ஒரு புரட்சிகரமான தயாரிப்பு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 
காம்பிளெக்ஸ் கார்போ ஹைட்ரேட்களுடன், கோபால்ட், மாங்கனீசு, ஜின்க், போரான் மற்றும் மெக்னீசியம் போன்ள அத்தியாவசிய நுண்-ஊட்டச்சத்துகள் மற்றும் வழக்கமான N-P-K உரங்களில் கிடைக்கப்பெறாத ஊட்டச்சத்து துணைபொருட்கள் கலவையைக் கொண்டுள்ள புதிய தலைமுறை தொழில்நுட்பமாக ஃபோய்லர் பிளென்ட் திகழ்கிறது. நிலைபடுத்தப்பட்ட ஆக்சிஜன், காம்பிளெக்ஸ் கார்போஹைட்ரேட்கள், செலாட்டிங் ஏஜென்ட்கள், இயற்கையான தாவர சாரம், என்ஜைம்கள், அமினோ அமிலங்களுடன், இயற்கையாகத் தோன்றும் கிருமிகள் மற்றம் பூஞ்சைகள் கொண்டு உருவாக்கப்பட்ட தாவர மற்றும் மண் ஊக்கிகளை இது உள்ளடக்கியுள்ளது. 

> <
  • “Foliar“Foliar Blend” launch in India by Roshni Crop Sciences Pvt Ltd.
 
புகைப்பட தலைப்பு: “ஃபோய்லர் பிளென்ட்” அறிமுகம் இந்தியாவில் ரோஷ்னி பயிர் அறிவியல் பிரைவேட் லிமிடெட்

மண்ணில் நுண்ணுயிரிகளின் அளவை அதிகரிக்கும் ஃபோய்லர் பிளென்ட், செடிகளுக்கு கிடைக்கப்பெறாத ஊட்டச்சத்துகளை கிடைக்கப்பெறும் வடிவில் மாற்றுவது, தாவரங்களின் உட்கொள்ளல், தண்ணீர் கொள்ளும் திறனை அதிகரிக்கிறது மற்றும் மண்ணின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
 
அமெரிக்காவின் அக்ரிகுரோவால் உற்பத்தி செய்யப்படும் தயாரிப்பாகத் திகழும் ஃபோய்லர் பிளென்ட், ஜப்பான் நாட்டின் சுமிட் ஆக்ரோ இண்டர்நேஷனல் லிமிடெட்டால் ஏற்றுமதி செய்யப்படுகிறது மற்றும் இந்தியாவில் ரோஷ்னி கிராப் சயின்சஸ் பிரைவேட் லிமிடெட்டால் சந்தையாக்கல் செய்யப்படுகிறது.
 
இந்திய சுமிடோமா கார்ப்பரேஷன் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் திரு.மஸாஹிரோ நரிகியோ அவர்கள், இத்தயாரிப்பு அறிமுகம் நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக, ஜப்பான் நாட்டின் சம்மிட் ஆக்ரோ இண்டர்நேஷனல் தயாரிப்புகள் தலைவர் திரு.வு.யமாமோட்டோ, இந்திய சுமிடோமோ கார்ப்பரேஷன் பொது மேலாளர் திரு.கருணாச்சி மற்றும் சுமிடோமோ கார்ப்பரேஷன் ஆலோசகர் திரு.பாரத் பாண்டே ஆகியோருடன் பங்கேற்றார்.
 
ரோஷ்னி கிராப் சயின்சஸ் பிரைவேட் லிமிடெட் மேலாண்மை இயக்குனர் திரு.யு.ஏ.நாராயண ரெட்டி அவர்கள், வேளான்மை மற்றும் வங்கியியல் பின்புலத்தைக் கொண்டவராவார் மற்றும் அவர்கள் எப்போதும் விவசாயிகள் சந்திக்கும் சவால்களை ஈடேற்ற உதவும் வகையில், வேளான் சமூகத்தினருக்கான புத்தாக்கத் தீர்வுகளை உருவாக்குவதன் மீது கூர்நோக்கம் கொண்டுள்ளார்.
 
பல்வேறு வேளான் ஆராய்ச்சி மையங்கள் மற்றும் ஆய்வகங்களில் மேற்கொள்ப்பட்ட நீடித்த சோதனைகளின் இந்திய அரசு மற்றும் ஆந்திரப்பிரதேச அரசிடம் சமர்பிக்கப்பட்டுள்ளன
 
பயிர்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சலை அதிகரிக்கும் சிறப்பான சாத்தியத்திறன்கள் கொண்ட பல்வேறு புத்தாக்க வேளான் தயாரிப்புகளை இந்தியாவில் அறிமுகம் செய்ய, ரோஷ்னி கிராப் சயின்சஸ் திட்டமிட்டுள்ளது. இதில், சிறப்பு ஊட்டச்சத்து உரங்கள், வேளான் இரசாயணங்கள் மற்றும் நீரில் கரையத்தக்க உரங்கள் போன்றவைகள் படிப்படியாக அறிமுகம் செய்யப்படவுள்ளன.
 
உயிரியல் செயல்திறன்களை அதிகரிப்பதன் வழியாக, விவசாயிகள் மண்ணின் தரம் மற்றும் பயி;ர் உற்பத்தியை அதிகரிக்க உதவும் வகையிலான நிலைத்திருக்கத்தக்க, நவீன தொழில்நுட்பங்களை வழங்குவதே தனது நோக்கமாகும் என்று கூறினார், திரு.A.V.N.ரெட்டி அவர்கள். மேலும் அவர், நுண்ணுரிகள் வளர்ப்பினை பயிர்களை மேம்படுத்துவதாக மட்டுமின்றி, மண்ணின் அரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் கருத வேண்டும் என்று கூறினார்.
 
இந்த பிரம்மாண்ட அறிமுக விழாவில், பல்வேறு வேளான் தயாரிப்புகள் வினியோகஸ்தர்களும் மற்றும் முக்கியஸ்தர்களும் பங்கேற்றனர்.
 
ரோஷ்னி குறித்து
 
2010 – ம் ஆண்டு நிறுவப்பட்ட ரோஷ்னி கிராப் சயின்சனஸ் பிரைவேட் லிமிடெட், அனுபவம் வாய்ந்த வங்கியியல் மற்றும் வர்த்தக நிபுணர் திரு.A.V.நாராயண ரெட்டி அவர்களால் நிறுவப்பட்டதாகும். இந்தியா முழுவதும் விவசாயிகளுக்கு தரமான வேளான் உள்ளீடுகளை வழங்கும் பேரார்வத்தை பின்புலமாகக் கொண்டு ரோஷ்னி நிறுவப்பட்டது.
 
தரமான விதைகள், சிறப்பு ஊட்டச்சத்து உரங்கள், வேளான் இரசாயணங்கள் மற்றும் விவசாயிகளின் உயர் உற்பத்தித்திறன் மற்றும் வருவாய் தேவைப்பாடுகளை ஈடேற்றும் ஆற்றல் மிகுந்த சுரூனு ஆகியவைகளின் வழியாக, கடந்த 6 ஆண்டுகளாக நாங்கள் விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுடன் ஒரு உறுதியான உறவினை உருவாக்கியுள்ளோம். மேலும் நாங்கள், வாடிக்கையாளர் எதிர்பார்ப்புகளை ஈடேற்றும் வகையில், உரங்கள், வேளான் இரசாணங்கள் மற்றும் வேளான் இயந்திரமயமாக்குதல் போன்றவைகளையும் கையாண்டு வருகிறோம்.
 
இந்தியாவின் தெலுங்கானாவின் தலைநகரமாகத் திகழும் ஹைதராபாத்தில், ரோஷ்னி கிராப் சயின்சஸ் பிரைவேட் லிமிடெட்டின் தலைமையகம் அமைந்துள்ளது
 
ஃபோலியர் ஃபிளென்ட், சீ லீஃப், அக்ரிசியோ, ஆக்டிசீட், நீரில் கரையத்தக்க உரங்கள் மற்றும் சிறப்பு ஊட்டச்சத்து உரங்கள் மற்றும் வேளான் இரசாயணங்கள் போன்ற ஜப்பான் நாட்டின் சுமிடோமோ கார்ப்ரேஷனின் தயாரிப்புகளுக்கான இந்திய அளவில், ஒரே வினியோகஸ்தர் மற்றும் இறக்குமதியாளராக ரோஷ்னி திகழ்கிறது. இத்தயாரிப்புகள் உலகளாவிய அளவில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படுகிறது.
 
சுமிடோமா கார்ப்பரேஷன் குறித்து
 
கியோடோவில், திரு.மசடோமோ சுமிடோமோ (1585 – 1652) அவர்கள் ஒரு புத்தகம் மற்றும் மருந்துகள் கடையைத் திறந்ததிலிரந்து, 17 – ம் நூற்றாண்டின் துவக்கத்தில், சுமிடோமோவின் கதை துவங்குகிறது.
 
சுமிடோமோவின் ஆரம்பத் தொழி;ல் காப்பர் மைனிங் ஆகும். பின்னர் நிதி, காப்பீடு, இரும்பு மற்றும் ஸ்டீல், இரசாயணம், ரியல் எஸ்டெட் போன்ற பல்வேறு பிரிவுகளில் இந்நிறுவனம் செயலாற்றத்துவங்கியது மற்றும் தற்போது ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய வர்த்தகக் குழுமங்களில் (790 துணை நிறுவனங்கள்) ஒன்றாகத் திகழ்கிறது.
 
தனது உலகளாவிய வலையமைப்பு மற்று; பல்வேறு தொழில்துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் மற்றும் நுகர்வோர்களின் நம்பிக்கை மற்றும் உலகளாவிய வலையமைப்பின் வழியாக, தனது ஒருங்கிணைக்கப்பட்ட நிறுவன வலிமையை அடிப்படையாகக் கொண்டு பன்முகத்தன்மைகளைக் கொண்ட வர்த்தக செயல்பாடுகளில் ஈடுபட்டுவருகிறது. இந்த வர்த்தக செயல்பாடுகளில் ஜப்பான் நாட்டில் பல்வகைப்பட்ட தயாரிப்புகள் மற்றும் சேவைகளை விற்பனை செய்தல், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, மூத்தரப்பு வர்த்தகம் மற்றும் உள்ளுர் ரூ சர்வதேச வர்த்தக முதலீடு ஆகியவைகள் உட்படும்.

ரோஷ்னி கிராப் சயின்சஸ் பிரைவேட் லிமிடெட்
பெயர்: சந்தோஷ்
மொபைல்: 7799017744


More News from Roshni Crop Sciences Pvt Ltd.

17/06/2017 4:00PM Image

భారతదేశంలో ఫోలియర్‍ బ్లెండ్‍ సూపర్‍ ఫెర్టిలైజర్‍ను ప్రవేశపెట్టిన సుమిటొమొ క్రాప్‍

జపాన్‍కు చెందిన సుమిటొమి కార్పొరేషన్‍ వ్యవసాయ రంగంలో ఒక విప్లవాత్మక ఉత్పాదనను రోష్ని క్రాప్‍ సైన్సెస్‍ ప్రై.లి.తో  కలసి ఈ వారం ఆరంభంలో భారతదేశంలో ప్రవేశపెట్టింది.  నూతన తరం సాంకేతికతకు ...

15/06/2017 8:55PM Image

सुमितोमो कॉर्प ने फोलिअर ब्लेंड सुपर फर्टिलाइजर भारत में पेश किया

जापान के सुमितोमो कॉरपोरेशन ने रोशनी क्रॉप साइंसेज प्राइवेट लिमिटेड के साथ मिलकर खेती के क्षेत्र में इस सप्ताह एक क्रांतिकारी उत्पाद पेश किया। फोलिअर ब्लेंड नई पीढ़ी की टेक्नालॉजी का प्रतिनिधित्व करता है। इसमें जटिल ...

14/06/2017 4:10PM Image

Sumitomo Corp Launches Foliar Blend Super-fertilizer in India

A revolutionary product in the field of agriculture was launched earlier this week by Sumitomo Corporation, Japan, in collaboration with Roshni Crop Sciences Pvt Ltd. Foliar Blend represents a new generation of ...

Similar News

17/11/2017 6:45PM

21 सेमीफाइ‍नलिस्‍ट टीमें 1 मिलियन डॉलर अनु एवं नवीन जैन वीमेंस सेफ्‍टी एक्‍सप्राइज में पहुंची

एक्‍सप्राइज, मानवीयता की बड़ी चुनौतियों को हल करने के लिए इंसेंटिव प्रतियोगिताओं को तैयार करने में वैश्विक अग्रणी, ने आज घोषणा की है कि 21 टीमें 1 मिलियन डॉलर अनु एवं नवीन जैन वुमेंस सेफ्‍टी ...

No Image

17/11/2017 6:05PM

AstraZeneca to Present Transformative Data at ESMO Asia 2017 Congress from Pivotal Trials Showing Potential New Standards of Care in Non-small Cell Lung Cancer

At the ESMO Asia 2017 Congress in Singapore, 17-19 November 2017, AstraZeneca and MedImmune, its global biologics research and development arm, will share ground-breaking results from two pivotal trials, as well as new ...